tiruppur சமையலருக்கு தீண்டாமை: 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு! நமது நிருபர் நவம்பர் 28, 2025 அரசு பள்ளி சமையலருக்கு நிகழ்ந்த தீண்டாமை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.